அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தேன்மொழி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.இது குறித்து இன்று வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ‘ அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்வது நன்னடத்தை ஆகாது. இரண்டாவது திருமணம் செய்வது சட்டப்படி குற்றம்.
அவர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கையும், குற்றவியல் வழக்கும் பதியப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், ஓய்வூதியம் சம்பந்தமாக அரசு ஊழியர்கள் தங்கள் மனைவி பெயர் மற்றும் விவரங்களை தரும்போது அது சரியான தகவல்தானா என்பதை சரிபார்க்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
மேலும் செய்திகள் :
பிரபாஸ் கன்னத்தில் அறைந்த ரசிகை..!
நாமினேட் ஆன ஜோவிகா.. வனிதா அதிரடியாக சொன்ன கமெண்ட்!
ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி..!
மகளிர் உரிமை திட்டம் - ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
வேலூரில் 5 முறை தாழ்வாக பறந்த விமானம்.. மக்கள் அதிர்ச்சி..!
அரசு காக்கி சட்டை போட்டு அரசு பேருந்தை ஓட்ட முயன்ற இளைஞருக்கு தர்ம அடி..!