பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றியை எதிர்த்து வழக்கு

அலகாபாத் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில், பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் வீரர், தேஜ் பகதூர் யாதவ், இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். முறையாக விசாரிக்காமல், என்னுடைய வேட்பு மனுவை ரத்து செய்தது தவறு என்று அறிவிக்க வேண்டும் என, அவர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு, நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


Leave a Reply