தர்ஷனின் காதலி பிரபல நடிகருடன் எடுத்த செல்ஃபி இன்ஸ்டாவில் வைரல்

Publish by: --- Photo :


கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ரசிகர்களின் மனதை அதிகம் கவர்ந்தவர் தர்ஷன்.ஈழத்து தமிழரான இவர் மாடலிங் நடிகையான சனம் ஷெட்டியை காதலித்து வருவதாக தகவல்களும் புகைப்படங்களும் வைரலாகி இருந்தன.

அதுமட்டுமில்லாமல் சனம் ஷெட்டியும் தான் அளித்திருந்த பேட்டி ஒன்றில் காதல் குறித்து கேட்டதற்கு மழுப்பலாக தான் பதிலளித்தார்.இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்புவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.