பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் வணிகர்கள் உள்பட பொதுமக்களும் மூச்சு திணறும் வகையில் புகைமூட்டம் !

இராமநாதபுரம் மாவட்ட புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மஹாலின் கழிவுகளை தீயிட்டு கொளுத்தியதால் உழவர் சந்தை வளாகம் மற்றும் வாரச் சந்தை பகுதி மட்டுமல்லாமல் கீரைக்கார தெருவில் வசித்துவரும் மக்கள் அவ்வழியே செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் இந்த புகையின் காரணத்தால் சிறிது நேரம் திணறல் நிலையில் காணப்பட்டது.

மேலும் நகராட்சி நிர்வாகம் உரிய முறையில் ஆங்காங்கே கழிவுகள் அப்புறப்படுத்துவது இல்லை என்று இப்பகுதியை சேர்ந்த பலர் தெரிவிக்கின்றனர்.


Leave a Reply