லண்டனில் நடந்த பொம்மை கார் பந்தய போட்டி

Publish by: --- Photo :


இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் நடந்த பொம்மை கார் பந்தய போட்டியை ஏராளமானோர் கண்டு களித்தனர். லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த போட்டியில் சாலையின் இரு புறங்களில் வைக்கோல் போட்டு தடுப்புகள் ஏற்பட்டு இருந்தன. மேலும், ஹெலிகாப்டர், விண்கலம், பொம்மை என பலவகை வடிவத்தில் பந்தையங்களில் கலந்து கொண்ட கார்களை தடுப்பதற்காக ஆங்காங்கே தடுப்பு அமைக்கப்பட்டது உடன் கார்ட்டூன் பொம்மை வேடம் அணிந்த மனிதர்களும் நிறுத்தப்பட்டு இருந்தன. போட்டி தொடங்கியதும் பொம்மை கார்களில் அதிவேகமாக வந்த பந்தய வீரர்கள் தடுப்பில் மோதிக்கவிழ்ந்த காட்சி அங்கிருந்த பார்வையாளர்களை களிப்பில் ஆழ்த்தியது.


Leave a Reply