இராமநாதபுரம் மாவட்ட நகரில் இயற்கை உபாதை கழிக்க தண்ணீர் இன்றி கடும் அவதி

இராமநாதபுரம் மாவட்ட நகரில் இயங்கி வரும் பள்ளிகளில் மாணவர், மாணவிகள் இயற்கை உபாதை கழிக்க தண்ணீர் இன்றி கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.கடந்த இரு தினங்களாக மின்சாரம் இல்லாத நிலையில் தண்ணீர் பிரச்சினை மாணவ செல்வங்களையும் விட்டு வைக்கவில்லை. உடனடியாக மாணவர்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் பெயர் குறிப்பிட விரும்பாத மாணவர்கள்.


Leave a Reply