கோவையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி 5 பேர் பலி

பாலக்காடு: கோவை அருகே கேரள எல்லையான வாளையாறு அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதியதில் கோவையை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவரிகளின் உடல்கள் பாலக்காடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. 12 பேர் சென்ற ஆம்னி வேன் மீது எதிரே வந்த வாகனம் மோதியதில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Leave a Reply