மதுரையில் குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனங்கள்

மதுரையில் குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனங்களை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.மட்கும், மக்கா குப்பைகளை சேகரிக்க குப்பை கூடைகளையும் அவர் வழங்கினார். மதுரையில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க 40 மேல்நிலை தொட்டிகள் அமைத்து பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.


Leave a Reply