விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு வீட்டில் கிணற்றின் அருகே மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சியில் உள்ள கல்லூரி மாணவி வீரம்மாள் வயது 20 இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற வீரம்மாள் வீடு திரும்பாததை அடுத்து பதட்டம் அடைந்த உறவினர் வீரம்மாளை தேட
தொடங்கிஉள்ளனர். அப்போது வீட்டின் அருகே மர்மான முறையில் வீரம்மாள் இறந்து கிடந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர் வீரம்மாள் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்கு அனுப்பி வைத்துள்ளனர்.அப்போது அவர் செல்போனில் ஒரு ஆண் நண்பருடன் இருக்கும் படம் இருந்துள்ளது. அதனால் காதல் விவகாரத்தால் கொலை நடந்து இருக்கக்கூடும் என்று விசாரிக்கபட்டு வந்த நிலையில், வீரம்மாள் அதே இடத்தை சேர்ந்துள்ள 15 வயது சிறுவனுடன் தகாத உறவு வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
அன்றிரவு சிறுவனுடன் உல்லாசமாக இருப்பதற்காக ஊருக்கு ஒதுக்குபுறமாக அமைந்துள்ள கிணற்றின் அருகேவீரம்மாள் சென்றுள்ளார். அங்கு அந்த சிறுவன் தனது நண்பனுடனும் உல்லாசமாக இருக்க கூறி வற்புறுத்திதுயுள்ளான். இதனை வீரம்மாள் மறுத்துள்ளார்.அதனால் இவர்களுக்குள் மோதல் ஏற்படவே இருவரும் வீரம்மாளை கிணற்றில் தள்ளி கொலைசெய்துள்ளனர். சிறுவர்கள் இருவரும் தற்போது கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.