ஏ ஐ டி யு சி – சி ஐ டி யு தொழிற்சங்கங்கள் சார்பாக மே தின – பேரணி

Publish by: மகேந்திரன் --- Photo : இராமநாதபுரம்


இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏ ஐ டி யு சி – சி ஐ டி யு தொழிற்சங்கங்கள் சார்பாக மே தின – பேரணி மற்றும் பொதுக்கூட்டம் அரண்மனை முன்பு நடைபெற்றது மேலும் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று நிறைவுபெற்றது இதில் N.ரமணி மாவட்ட தலைவர் (AITUC)
M.அய்யாதுரை தலைமை தாங்கினார்.முன்னிலை S.முருகபூபதி மாவட்ட செயலாளர் ( சி பி ஐ) V.காசிநாததுரை மாவட்ட செயலாளர் ( சி ஐ டி யு) இதில் ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்


Leave a Reply