--- --:--:-- --

இந்தியாவில் மூடப்பட்ட 20 சுரங்கங்கள் மீண்டும் திறப்பு..!

2

ந்தியாவில் மூடப்பட்ட 20 சுரங்கங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மூடப்பட்டு பாதியில் கைவிடப்பட்ட அந்த சுரங்கங்களை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்களை அமைச்சர் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருகிறார்.

 

இதன்மூலம் கூடுதலாக 150 மெட்ரிக் டன் நிலக்கரி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக கிடைக்கும் நிலக்கரி மின் உற்பத்திக்கு கைகொடுக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும் சுரங்கங்கள் திறக்கப்பட்டுள்ளதால் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon