கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்ற கார் மோதி 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி..!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சாலையில் நடந்து சென்ற இரண்டு பெண்கள் மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தில் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.






