ஒரே கல்லூரியை சேர்ந்த 2 மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை..!
சிவகங்கையில் அரசு மகளிர் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் ஒரே நாளில் அடுத்தடுத்த தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்த வந்த ஸ்ரீநிதி தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்த கருங்காலக்குடியைச் சேர்ந்த பிரபாவதியும் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.





