--- --:--:-- --

சாமி ஊர்வலத்தின் போது லாரி புகுந்ததில் 2 பேர் உயிரிழப்பு..!

7

ருமபுரியில் சாமி ஊர்வலத்தின் போது லாரி புகுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். பச்சையப்பன் கோயில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த பகுதி பொதுமக்கள் அலங்கரிக்கப்பட்ட அம்மனை சரக்கு வாகனத்தில் வைத்து ஞாயிறன்று ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

 

அப்போது அந்த வழியாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து எடுத்துச் செல்லப்பட்ட வாகனத்தின் மீது மோதியது. இதில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon