--- --:--:-- --

பாம்பை பார்த்து பயப்படாமல் முறைத்து பார்த்த கோழி..!

8

பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் பகுதியில் மலைவாழ் கிராமத்தில் புகுந்த மிகப்பெரிய பாம்பு ஒன்றை பார்த்து பயப்படாமல் கோழி முறைத்து பார்த்தது.

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் பகுதியில் உள்ள மலைவாழ் கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

 

இந்த பகுதியில் காட்டு யானை, சிறுத்தை ஆகிய வன விலங்குகள் அடிக்கடி வந்து செல்வது உண்டு. இந்த நிலையில் இறைவன் கிராமத்திற்குள் பெரிய பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதை பார்த்த கோழி ஒன்று பாம்பை முறைத்து பார்த்தது. இதனால் பாம்பு அங்கிருந்து தப்பி ஓடியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon