--- --:--:-- --

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தெப்பக்குளத்தில் மிதந்த 2 சடலம்..!

3

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தெப்பக்குளத்தில் இருந்து இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் இருப்பதாக அந்த பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து மீட்டுள்ளனர்.

 

மற்றொருவர் 50 வயது மதிக்கப்பட்டவர் என காவல்துறை தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இறந்தது எப்படி என தெரியாமல் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon