சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தெப்பக்குளத்தில் மிதந்த 2 சடலம்..!
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தெப்பக்குளத்தில் இருந்து இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் இருப்பதாக அந்த பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல்...





