குழியில் விழுந்து இறந்த 2 குழந்தைகள்..!
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்த இரண்டு சிறுவர்கள் பலியானதை தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுரேஷ் – வினிதா தம்பதியின் லெவன் மற்றும் லோகித் ஆகிய இரு குழந்தைககள் உள்ளனர்.
ஆழ்துளை கிணறு வெட்டுவதற்கு பக்கவாட்டில் தோண்டப்பட்ட குழியில் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். குழந்தையின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதனையடுத்து போராட்டக்காரர்களுடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.





