--- --:--:-- --

தனுஷ்கோடியில் முட்டையிலிருந்து வெளிவந்த 130 ஆமைக்குஞ்சுகள்..!

1

னுஷ்கோடியில் பொறி பகத்திலிருந்த முட்டைகளில் இருந்து வெளிவந்த ஆமை குஞ்சுகள் கடலை அடைந்த காட்சி காண்போரை கவர்ந்துள்ளது.

 

கடந்த ஜனவரி முதல் அந்த பகுதியை சுற்றிய கம்பிபாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 9,327 ஆமை மூட்டைகள் வனத்துறையினரால் சேகரிக்கப்பட்டு பொறிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டிருந்தன.

 

இந்த நிலையில் முகுந்தராயர் பதிப்பகத்தில் 52 நாட்களுக்கு பிறகு தாமாக முட்டையிலிருந்து வெளிவந்த 130 ஆமைகளை வனத்துறையினர் கடற்கரையில் விட்டுள்ளனர். கடற்கரை மணலில் விடப்பட்டவை மெதுவாக ஊர்ந்து கடல் நீரில் நீந்தி ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளது.

Leave a Reply

Right Menu Icon