--- --:--:-- --

முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்து கூறிய அமைச்சர் ஜெயக்குமார் ..!

2

திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டை பாதிக்காத வகையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக அதில் இடம்பெற்றுள்ள அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

36 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை என்றும் முதற்கட்டமாக 6 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூட்டணியில் எந்த வித பேச்சுவார்த்தையும் பாதிக்காத வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

 

குறித்த நேரத்தில் அனைத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon