--- --:--:-- --

உக்ரைன் மீதான ரஷ்ய போரில் 115 குழந்தைகள் உயிரிழப்பு..!

7

ஷ்ய படையெடுப்பு காரணமாக இதுவரை 115 குழந்தைகள் உயிரிழந்து உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் 140 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறியுள்ள உக்ரைன் அரசு இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 

Right Menu Icon