--- --:--:-- --

திருப்பூரில் 1,100 விநாயகர் சிலைகள் கரைப்பு!

8

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஹிந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1,100 விநாயகர் சிலைகள் சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

பிரம்மாண்ட ஊர்வலத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், நடிகர் ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Right Menu Icon