--- --:--:-- --

ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் மிஸ் ஆனதால் zomato நிறுவனத்திற்கு அபராதம்..!

9

பூந்தமல்லியில் மொபைல் செயலியில் ஆர்டர் செய்த தோசையும் ஊத்தப்பமும் கொடுக்காததால் நிறுவனத்திற்கு 15,000 ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ஆனந்த் சேகர் என்பவர் தொடுத்த வழக்கில் உணவகத்திற்கும் வாடிக்கையாளருக்கும் இடையே இடைத்தரகர் போல் தான் செயல்படுவதாகவும் பார்சலுக்குள் இருக்கும் உணவு குறைந்தது தங்களுக்கு தெரியாது என்றும் நிறுவனம் வாதாடியது.

 

அதனை ஏற்காத நுகர்வோர் நீதிமன்றம் வாடிக்கையாளரிடம் இருந்து சேவை கட்டணம் வசூலிக்கும் நிறுவனம் உணவை சரி பார்த்து இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

 

Right Menu Icon