--- --:--:-- --

சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கூறினார் youtuber இர்பான்..!

8

ருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை வீடியோவாக வெளியிட்ட விவகாரத்தில் நடிகர் இர்பானிடம் விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் மன்னிப்பு கூறினார்.

 

நேற்று whatsapp மற்றும் ஈமெயில் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது சுகாதாரத்துறை. தன்னை தொடர்பு கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கூறினார் இர்பான்.

 

Right Menu Icon