உயிருடன் விளையாடிய இளைஞர்கள்.. திகில் பயணம்..!
கோவை மாவட்ட மேட்டுப்பாளையத்தில் இரவு நேரத்தில் மதுபோதையில் காரின் கதவுகளில் அமர்ந்து பயணம் மேற்கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர்.





