--- --:--:-- --

கத்தாருக்கு வேலைக்கு சென்ற இளைஞர் கொலை..!

5

த்தாரில் உள்ள இளைஞர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

 

கடலூர் மாவட்டம் தாம்பரம் அடுத்த கே ஆடூர் கிராமத்தை சேர்ந்த வீரமணி என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கத்தார் நாட்டிற்கு வேலைக்கு சென்று நிலையில் அவர் மரணமடைந்தார்.

 

இதன் முதற்கட்ட விசாரணையில் வேலை பார்க்கும் இடத்தில் சிலர் வீரமணியிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் அவர்களால் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

 

இதனை அடுத்து உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என்றும் இளைஞரின் நிலத்திற்கு உரிய நிவாரணத்தை கொடுக்க வேண்டும். வீரமணி வீட்டின் முன்பாக உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon