--- --:--:-- --

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!

6

ன்லைன் ரம்மியில் அதிக பணம் இழந்த இளைஞர் மதுரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்த தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் மூலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் குணசீலன்.

 

மதுரையில் உள்ள உணவகத்தில் குணசீலன் பணியாற்றி வந்தார். சக ஊழியர்கள் வேலைக்கு சென்றதும் வீட்டில் தனியாக இருந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்த மேலும் ஒரு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

மதுரையில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்தவர் குணசீலன். ஆறு மாதங்கள் ஆன்லைன் விளையாடி பணம் இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon