--- --:--:-- --

வீட்டில் தனியாக இருந்த பெண்..! திடீரென வெடித்த மர்ம பொருள்..!

5

புதுச்சேரி ரெயின்போ நகரில் வீட்டிலிருந்து மர்ம பொருள் வெடித்ததில் 47 வயது பெண் படுகாயம் அடைந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்புத்துறை போலீசார் இணைந்து மர்ம பொருள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

புதுச்சேரியில் வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் பெண் படுகாயம் அடைந்தது பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. படுகாயம் அடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

Right Menu Icon