--- --:--:-- --

18 வினாடிகளில் முக்கால் லிட்டர் விஸ்கியை குடித்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதி..!

5

மெரிக்காவில் ஒரே மூச்சில் ஒன்றே முக்கால் லிட்டர் விஸ்கியை குடித்து சாதனை படைத்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கான்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜெலாகன் என்ற 19 வயது மாணவர் ஒருவர் மாணவர்களுக்கு நடுவே சாதனை செய்வதாக கூறி 40 விழுக்காடு ஆல்கஹால் கொண்ட ஒன்றே முக்கால் லிட்டர் விஸ்கியை குறித்த நேரத்தில் குடிப்பதாக அறிவித்துள்ளார்.

 

பின்னர் மாணவர்கள் எண்ணிக்கையை தொடங்கியதும் பாட்டிலைத் திறந்து 18 வினாடிகளில் அவ்வளவு விஸ்கியின் குடித்து உலக சாதனை படைத்ததாக கூறிக்கொண்டார். உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட அதிகமாக இருந்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon