பைக்கில் வீலிங் செய்யும் இளைஞர்கள்..!
திருநெல்வேலி அருகே திசையன்விளை சாலையில் சாகசம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பைக் வீலிங் செய்து அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
வீலிங்கில் ஈடுபட்டால் 9 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீசார் இனிமேல் தனது பிள்ளைகள் வீலிங் செய்ய மாட்டார்கள் என பெற்றோர்களிடம் எழுதி வைத்து அனுப்பினார்.





