போலீசாரை சீண்டும் பாணியில் இளைஞன் வீடியோ..!
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த இளைஞர் ஒருவர் போலீசாரை சீண்டும் வகையில் சினிமா டயலாக் பின்னணியில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 19ஆம் தேதி விளை நகர் பள்ளியில் கஞ்சா விற்பனை செய்ததாக சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டு அன்றைய தினமே ஜாமினில் வெளிவந்தார். வெளியே வந்தவன் போலீசாரை சீண்டும் வகையில் தனுஷ் நடித்த மாரி படத்தின் வசனம் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





