--- --:--:-- --

தாகத்தால் தவித்த பாம்புக்கு தண்ணீர் குடுத்த இளைஞர்..!

4

கோடைகாலத்தில் மனிதர்களைவிட விலங்குகள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறது. தண்ணீர் இல்லாமல் அவதிப்படும் ஒரு பச்சை நிற பாம்புக்கு ஒருவர் தனது கையில் தண்ணீர் ஊற்றி குடிக்கக் கொடுக்கும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

கோடை காலம் நெருங்குகிறது. உங்கள் தோட்டத்தில் ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீரை விட்டு விடுங்கள். அது பல விலங்குகளின் வாழ்க்கை மற்றும் இறப்புக்கு இடையே இருக்கும் தீர்வுக்கு பதிலாக உதவும் என அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

என்னதான் விலங்குக்கு தண்ணீர் கொடுத்து உதவினாலும் ஒரு பாம்பு, விலங்கின் குணாதிசயங்களை பார்த்து பழக வேண்டும் என பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

Right Menu Icon