நீங்கதான் கூமுட்டை: சீமானை பொளந்த விஜயலட்சுமி
எப்போதெல்லாம் சீமான் சீறுகிறாரோ, அப்போதெல்லாம் அவரை ஆஃப் செய்ய வந்துவிடுவார் விஜயலட்சுமி. அந்த வகையில், இன்று அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “என்ன மிஸ்டர் சீமான்.. சாபம் கொடுக்குறீங்க.
விஜய் அண்ணாவை லாரி மோதி செத்துற போறனு சொல்றீங்க. சாபம் விடுறதுக்கு நீங்க உத்தமரா? தலைவர் பிரபாகரன் கொடுத்த வேலையை பார்க்காமல், பப்ளிசிட்டி பண்ணிட்டு சுத்துற நீங்கதான் கூமுட்டை” எனக் கூறினார்.






