--- --:--:-- --

யாஷிகாவின் எல்லை மீறும் போட்டோஷூட்..!

12

யாஷிகாவின் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை கவர்வதற்காக எப்போதும் ஓவர் க்ளாமராகவே புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

 

அவை அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகவும் செய்கிறது. இன்ஸ்டாகிராமில் அவருக்கு 3.5 மில்லியன் ரசிகர்கள் இருக்கும் நிலையில், அவரது ஹாட் போட்டோக்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் வந்து குவிகிறது.

 

இந்நிலையில் யாஷிகா தற்போது மிக மிக கிளாமரான உடையில் தற்போது போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். அதன் மேக்கிங் வீடியோ தான் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Right Menu Icon