--- --:--:-- --

ஒரே நாளில் 2 அரசுப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு..!

10

க்.21ஆம் தேதி 2 அரசுப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடக்கவுள்ளது. இரு தேர்வுகளும் பொறியியல் கல்வித் தகுதியை கொண்டிருப்பதால், தேர்வர்களால் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

 

எனவே, தேர்வர்களின் நலன் கருதி நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைக்கான தேர்வை ஒத்திவைக்க வேண்டும். வரும் காலங்களில் குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்க TNPSC மூலம் ஆள்தேர்வு நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.

Right Menu Icon