--- --:--:-- --

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தமிழக அரசு கோரிக்கை நிராகரிப்பு

6

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடை உத்தரவு கோரிய மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

 

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணியில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon