--- --:--:-- --

மகளிர் உதவித்தொகை ரூ.2,100: பாஜக வாக்குறுதி

10

காராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துள்ளது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

 

1) இளைஞர்களுக்கு 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

2) மகளிர் உதவித்தொகை ரூ.1,500 இலிருந்து 2,100-ஆக உயர்த்தப்படும்.

3) மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும்.

4) மின் கட்டணம் பல மடங்கு குறைக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.

Right Menu Icon