--- --:--:-- --

கோவையில் சொத்து பிரச்சனையில் இருசக்கர வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது..!

2

கோவையில் சொத்து பிரச்சினை காரணமாக கணவரின் சகோதரி வாகனங்களை இளம்பெண் ஒருவர் அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. கோவை கவுண்டம்பாளையத்தில் சேர்ந்த சார்லி அவரது தாய் பிரேசில் மற்றும் மனைவி சூர்யாவுடன் வசித்து வருகிறார்.

 

தந்தை உயிரிழந்த நிலையில் அவரது பெயரில் உள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றித் தரும்படி சூர்யா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தாய் பிரச்சினையை சந்திக்க வந்த சார்லியின் சகோதரருடன் வீடு தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சூர்யா அவரது இரு சக்கர வாகனம் மற்றும் காரை அடித்து நொறுக்கியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon