கோவையில் சொத்து பிரச்சனையில் இருசக்கர வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது..!
கோவையில் சொத்து பிரச்சினை காரணமாக கணவரின் சகோதரி வாகனங்களை இளம்பெண் ஒருவர் அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. கோவை கவுண்டம்பாளையத்தில் சேர்ந்த சார்லி அவரது தாய் பிரேசில்...






