--- --:--:-- --

கட்டுப்பாட்டை இழந்த நீர் சறுக்கு வாகனம் மோதியதில் பெண் ஒருவர் பலி..!

12

மெக்சிகோவில் கடலில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த நீர் சறுக்கு வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். கெமோஸ் லோக்கஸ் என்ற நகரத்தில் கடலோரப் பகுதிகளில் ஏராளமான மக்கள் குழுமி இருந்து பொழுதை கழித்துக் கொண்டிருந்தனர்.

 

அப்போது கடலுக்குள் சென்று கொண்டிருந்த நீர் சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தரைப் பகுதியை நோக்கி அதிவேகத்தில் பாய்ந்து வந்தது. தொடர்ந்து கரையில் இருந்த உணவகத்தில் அமர்ந்து இருந்தவர்கள் மீது அந்த வாகனம் அசுர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் பெண் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

 

விபத்து ஏற்படுத்திய வரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon