--- --:--:-- --

சிம்பு நடிக்கும் படத்தில் வடிவேலு நடிக்க வாய்ப்பு..!!

11

சிம்பு கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சில கால இடைவெளிக்கு பிறகு சிம்பு மாநாடு திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் கொரோனாவால் தடைபட்டது.

 

இதனால் குறுகிய காலத்தில் உருவாகும் வகையில் மிஷ்கின் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு. இந்த படத்தின் கதாநாயகி தேர்வு தீவிரமாக நடந்து வரும் நிலையில் வடிவேலு இந்த படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon