--- --:--:-- --

+1, 10-ம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியீட்டில் மாற்றமா?

8

+2 தேர்வு முடிவுகளைப் போல் +1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஓரிரு நாள்கள் முன்னதாக வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் 90% நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இதனால், மே 19-ம் தேதி காலை வெளியிட திட்டமிட்டிருந்ததை மாற்றி முன்கூட்டியே வெளியிட பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Right Menu Icon