--- --:--:-- --

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பா?

2

நாட்டிலேயே முதல் மாநிலமாக அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறக்க மேற்கு வங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் இயல்பு நிலைக்கு திரும்பும் நோக்கில் திருவிழாக்கள், இசை, நடனம் மற்றும் மேஜிக் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளோடு விளையாட்டு நிலையங்களைத் திறக்கவும் அனுமதி அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதேசமயம் திரையரங்குகள் மற்றும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மிகாமல் பங்கேற்ப்பதோடு மாஸ்க் அணிவது தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற கொரொனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்றவும் மம்தா அரசு வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon