கள்ளக்காதலியுடன் ரகசிய குடித்தனம் நடத்தி வந்த கணவனை வெளுத்தி வாங்கிய மனைவி..!
கள்ளக்காதலியுடன் ரகசிய குடித்தனம் நடத்தி வந்த கணவனை மனைவி வெளுத்து வாங்கும் காட்சி தொலைக்காட்சி நாடக காட்சியையே மிஞ்சியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த ராஜகோபால் என்பவர் 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
மனைவி வீட்டில் இருந்து பங்களா, ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் வரதட்சணையாக பெற்றுள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த காலத்தில் இருந்த ராஜிவ் பாய் சரிவர வீட்டிற்கு வராததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனைவியுடன் சண்டை விட்டு அடிக்கடி கோபித்துக் கொண்டு வெளியே செல்லும் ராஜிவ் பாய் அதே பகுதியில் திருமணமாகாத இளம் பெண்ணுடன் வீடு எடுத்து ரகசிய குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இந்த விவகாரம் மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து ஆவேசமடைந்த வந்தபின் உறவினருடன் வீட்டிற்குள் புகுந்து கணவரையும், அவரது கள்ளக் காதலியும் அடித்து துவைத்து எடுத்துள்ளார்.
பின்னர் இருவரையும் ஆட்டோவில் ஏற்றிச் சென்று போலீசில் புகார் கொடுத்துள்ளார். தொலைக்காட்சி நாடகத் துறையை மிஞ்சும் அளவில் உள்ள இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






