--- --:--:-- --

கணவன் கண் முன்னே கிணற்றில் குதித்து உயிரை விட்ட மனைவி..!

9

ணவர் கண்முன்னே மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மற்றொரு பகுதியை சேர்ந்த சரளா என்பவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர்.

 

அந்தப் பெண் தனது கணவருக்கு தெரியாமல் உறவினரான சூர்யா என்பவருடன் இரண்டு சவரன் தங்க நகை மற்றும் 80 ஆயிரம் ரூபாய் கொடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது தெரிய வரவே சரளா தன் கணவருடன் சென்று சூர்யாவிடம் நகை மற்றும் பணத்தை தருமாறு கேட்டுள்ளார்.

 

ஆனால் சூர்யா தர மறுக்க மனமுடைந்த சரளா வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ளது. விவசாயக் கிணற்றில் குதித்த கணவன் கண்முன்னே தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த கிராம மக்கள் உதவியுடன் உடலை மீட்டனர். இந்த சம்பவத்தில் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

Right Menu Icon