--- --:--:-- --

சென்னையில் கணவனை கார் ஏற்றி கொலை செய்த மனைவி..!

5

சென்னை அயனாவரத்தில் கணவரை கார் ஏற்றி கொலை செய்ததற்கு ஐந்து லட்சம் ரூபாய் பேரம் பேசியதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

திருமணத்தை மீறிய உறவால் கணவனை சன் ப்ரியா கொலை செய்துள்ளார். ஆண் நண்பர் ஹரி கிருஷ்ணனுடன் சேர்ந்து கொலை திட்டம் தீட்டியதாக தெரியவந்துள்ளது.

 

Right Menu Icon