--- --:--:-- --

மகளிர் உரிமை தொகை வழங்குவதில் தாமதம் ஏன்..?

3

நிதி பற்றாக்குறை இருந்ததால் மகளிர் உரிமை தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். விடுபட்ட மகளிருக்கும் விரைவில் உரிமை தொகை கொடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவில் முன் உதாரணமாக தமிழ்நாடு விளங்குகிறது. எனக்கு தெரிவித்தவர் வேறு கட்சிக்கு செலுத்தி வாக்கை வீணாக்காதீர்கள் எனவும் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon