--- --:--:-- --

தொகுதி மறுவரையறை கூட்டம் – ஏன் திடீரென்று தி.மு.க பதுங்குகிறது : ராஜ்மோகன்

6

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், ஏற்கனவே தொகுதி மறுவரையறையே த.வெ.க எதிர்த்து கொண்டு இருக்கிறது. இதில், தி.மு.க உட்பட கட்சிகள் பல கலந்து கொள்ள மாட்டேன் என்பது முறையன்று. அவர்கள் கலந்து கொண்டிருக்க வேண்டும்.

 

 

அனைத்து கட்சி கூட்டத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி ஏன் கலந்து கொள்ளவில்லை. தொகுதி மறுவரையறை ஒரு பிரச்சனை கிடையாதா? முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நகலையே எதிர்த்தார்கள். ஏன் திடீரென்று தி.மு.க பதுங்குகிறது என்று கனிமொழி தான் சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon