--- --:--:-- --

மாடுகளை குளிப்பாட்டிய பொழுது ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபர் சடலமாக மீட்பு..!

2

னமழை காரணமாக குமரி மாவட்ட ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் நேற்று பசுமாடுகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்த பொழுது அதில் அடித்து செல்லப்பட்ட மணிகண்டன் என்பவரை இன்று தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon