‘தற்கொலை செய்வோம்’ கட்சி நிர்வாகிகள் விஜய்க்கு மிரட்டல்
தவெகவில் பணம்-சாதி பார்த்து பதவி வழங்குவதாக அக்கட்சியை சேர்ந்தவர்கள் குற்றஞ்சாட்டியது அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. 10 வருடமாக பணியாற்றிய எங்களை கட்சி அலுவலகத்திற்குள் கூட அனுமதிக்கவில்லை.
கட்சிக்காக உழைக்காமல் வீட்டில் தூங்கியவரை எழுப்பி பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்வதை தவிர வேறுவழியில்லை என விஜய்க்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




